திசர பெரேரா சாதனை !!ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள்.

இராணுவ கழகத்தின் தலைவர் திசர பெரேரா இலங்கையின் கழகமட்டப் போட்டியில் இந்த சாதனையைப் பெற்றதுடன், 13 பந்துகளில் அரைச்சதமும் பெற்றுக்கொண்டார்.


ப்ளூம்பீல்ட் கழகத்துக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்


#ThisaraPerera #SriLanka