அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபராக எம் எஸ் நபார் கடமையேற்பு

 


அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபராக எம் எஸ் நபார் கடமையேற்பு


Km/Ak/Addalaichenai National college ல் Mr. MS. Naffar Sir இன்று 19.04.2021ல் அதிபராக பதவிப் பொறுப்பேற்பு :-


பேராதெனிய பல்கலைக்கழக BA சிறப்பு பட்டதாரியான இவர் ஆரம்பத்தில் PMA  சேவை பரீட்சையில் சித்தியடைந்து,


சமூக சேவை திணைக்களம்,

கட்டிடங்கள் சேவை திணைக்களத்தில் பணியாற்றிய பின்,


பட்டதாரி SLTS சேவையில் தெரிவு செய்யப்பட்டு Sainthamaruthu Malharus Sams M,V, Kalmunai, Al-bahriya வில் ஆசிரியப் பணி புரிந்தார்.


மிக குறுகிய  காலத்தில் அதிபர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து Km/Km/Al-Jalal Vid, Km/Km/Al-Ashraff M.V,

கடைசியாக Km/Km/Al-Bahriya MVல் அதிபராக கடமை புரிந்தார்.


SLPS-I ஐச் சேர்ந்த இவர் National School  அதிபர் நேர்முகத் தேர்வில் Select  ஆகி தற்போது Add.National School ல் கடமையேறற்றுள்ளார்