ஆலையடிவேம்பு முன்னாள் பிரதேச செயலாளர் மறைவு

Reports/Sukirthakumar.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக  முன்னாள் பிரதேச செயலாளர் கே.லவநாதன் இன்று மட்டக்களப்பில் காலமானார்.


அவர்களின் ஆத்மா சாந்திவேண்டி பிரார்த்திப்பதோடு  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் ஐயா உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.