மாவட்ட சாரணிய முன்னாள் ஆணையாளமுன்னைநாள் சாரணிய மாவட்ட ஆணையாளரும் முன்னை நாள் தி/சண்முக இந்து மகளிர் கல்லூரி மற்றும் தி/புனித சூசையப்பர் கல்லூரி ஓய்வுநிலை ஆசிரியருமான க.உமாபதிசிவம் (ருத்தி) அவர்கள் இன்று அகால மரணமானார். (28/04

சரஜாவின் கணவரும்

இரு பிள்ளைகளின் தந்தையும்

ஆவார், அன்னாரின் ஈமைக் கிரியைகள்  இடம் பெற்று 29-04-2021 அன்று பி, பகல்

3மணிக்கு திருகோணமலை

இந்து மயானத்தில் நல்லடக்

கம் செய்யப்படும்.