ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரி காலமானார்

 ஓ


ய்வுபெற்ற சிறை அதிகாரி  #சின்னத்தம்பி_சிவானந்தம் அவர்கள் இன்று காலமானார்.    

அவரது நல்லடக்கம் அட்டப்பளம் இந்து மயானத்தில் நாளை காலை 10.30 மணிளவில் நடைபெறும்


"உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்."