பாடசாலைகள்,மூடப்படுகின்றன

 


இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் அனைத்தும் ஏப்ரல் 30ஆம் தேதிவரை மூடப்படுகின்றன.