#covid19lka 625 கொரோனா மரணங்கள்


 


மேலும் 5 மரணங்கள்; இதுவரை 625 கொரோனா மரணங்கள் பதிவு

- 2 ஆண்கள், 3 பெண்கள்

- வயதுகள்: 85, 67, 66, 59, 90

- இடங்கள்: மட்டக்குளி, பாணந்துறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், ஹொரணை