14 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த கோரிக்கை


நாடு முழுவதிலும் தொடர்ந்தும் 14 நாட்கள் கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டும் என, இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


Advertisement