அக்கரைப்பற்று,மாவட்ட வைத்தியசாலையின் ஒரு பகுதி கொரொனா சிகிச்சை நிலையமாகின்றது

 


#SM.Irsaath.அக்கரைப்பற்று அம்பாரை வீதியிலுள்ள மாவட்ட வைத்தியசாலையின் ஒரு பகுதி கொரொனா நோயாளிகள் சிகிச்சை நிலையமாக மாற்றப்படவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் அங்கு நடைபெற்றுள்ளது. இதற்கு அமைவாக அங்குள்ள கட்டுமாணங்கங்களைத் திருத்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ளனAdvertisement