மட்டக்களப்பில், அத்தியாவசிய கடைகளைத் தவிர ஏனைய கடைகளுக்கு பூட்டு


 

மட்டக்களப்பில் 5 கிராமசேவகர் பிரிவுகள்  முடக்கம் -  மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் அத்தியாவசிய கடைகளைத் தவிர ஏனைய கடைகளுக்கு பூட்டுமாறு அரச அதிபர் கட்டளை