ரிப்பர் மின் கம்பத்தை சேதப்படுத்தியதில் மின் தடை



 



மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட பொலிஸ் பஸ்ஸின் மீது ரிப்பர் மோதி மின் கம்பங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளது. தென்மராட்சியின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.