தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ்தனுஷ்க குணதிலக ஆகிய 3 கிரிக்கெட் வீரர்களும் #SriLankaCricket நிறைவேற்றுக்குழுவினால் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.இம்மூவரையும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. #Cricket


Post a Comment
Post a Comment