#IndiavsEngland சமநிலையில் முடித்தது,மழை


 


நொட்டிங்காம் டெஸ்டின் கடைசி நாளில் இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்த நிலையில், நாள் முழுவதும் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டு சமநிலையில் முடிந்தது. #indiavsEngland