'நான் இதுவரை கண்டிராத சிறந்த #கடல் உணவு"





 இலங்கையில் உள்ளது. உங்கள் கைகளால் நண்டு சாப்பிடுவதால் அதன் சுவை இன்னும் நன்றாக இருக்கும்! #கொழும்பில் உள்ள கொழுப்பு நண்டு அவர்களின் சுவையான உணவுக்கு ஒரு பெரிய நன்றி. இவ்வாறு கூறியிிருப்பவர் இலங்கைக்கான அமெரிக்கத் துாதுவர் டெப்லிப்ட்  அம்மையார் அவர்கள்.