அசாத் சாலி சக்கர நாற்காலியில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் October 25, 2021 விளக்கமறியல் உத்தரவின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சக்கர நாற்காலியில் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் Slider, SriLanka
Post a Comment
Post a Comment