மூன்று சட்டநூல்களின் வெளியீட்டு நிகழ்வு



 சட்டத்தரணிகள் சித்தாத்துரை ஜெகநாதன் மற்றும் துணைவி தர்மரெட்ணம் சுபராஜினி அவர்கள் எழுதிய மூன்று சட்டநூல்களின் வெளியீட்டு நிகழ்வு


.


1. ஆரம்ப நடைமுறையில் நெளிவு சுழிவுகள்


2. குறுக்கு விசாரணையுள் புதையல்


3. Panning out for the precious from cross examination


இடம்: தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஒன்றுகூடல் மண்டபம்.


காலம்: 31.10.2021 (ஞாயிற்றுக்கிழமை)


நேரம்: மு.ப 09.00 மணி முதல் பி.ப 12.00 மணி வரை.


அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் - ஏற்பாட்டுக்குழு. 


தொடர்புகளுக்கு: 

சட்டத்தரணி ஜெகநாதன் (0774392133)