மாணவப் பயிர்களின் அழகானந்தம்




ZainSitheek.



 நீண்ட கோடைக்குப் பின் 

சோவெனப் பெய்த மழைக்கு

தளிர் தொட்ட

மாணவப் பயிர்களின் 

அழகானந்தம்


இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரி