திறந்த பல்கலையின், அனுமதிப் பரீட்சை அறிவித்தல்


 


இலங்கை திறந்த பல்கலையின் சட்டமாணி OUSL அனுமதிப் பரீட்சை நவம்பர் மாதம் 14ந் திகதி இடம்பெறும் என்பதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது