கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான அபிவிருத்திக் கிளை கல்விப் பணிப்பாளராக மதிப்பிற்குரிய மேஜர்.என்.ரீ.நஸ்முதீன் sir (SLEAS )அவர்கள் இன்று 28/10/2021.(வியாழன்) கல்வி அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கல்வி அமைச்சின் தேசிய கல்விக் கல்லூரிகளின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது....

Post a Comment
Post a Comment