150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்



 


நாட்டின் பல பகுதிகளிலும் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.