RA.Pirasaath
வெலிசர பகுதியில் நேற்று வாகன விபத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது
வெலிசர பகுதியில் அதிசெகுசு கார் ஒன்று, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் ஆகியவற்றுடன் மோதுண்டு நேற்று விபத்துக்குள்ளாகியது.16 வயது சிறுவன் செலுத்திய அதிசொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

Post a Comment
Post a Comment