ACMC கட்சி எம்.பிக்கள் மூவரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்



 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள் மூவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.