முன்னாள் அமைச்சர் B. சிறிசேன குரே காலமானார்



 


முன்னாள் அமைச்சர் B. சிறிசேன குரே காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (30) காலமானார்.