கண்டி,கொழும்பு வீதி சீரற்ற காலநிலையால் முடப்படுகின்றது



 


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு.இதே வேளை கண்டி,கொழும்பு வீதி சீரற்ற காலநிலையால் கடுகண்ணாவையியிலுிருந்து இரவு பத்து மணிமுதல் முடப்படுகின்றது