பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
இதனால் வாகன சாரதிகள் உட்பட பொதுமக்கள் சிரமங்களுடன் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் சில இடங்களில் வாகனங்களில் சாரதிகள் வெளிச்சங்களை ஒளிரச் செய்தபடி பயணிப்பதை காணக்கூடியதாக உள்ளது
குறிப்பாக இந்த பனி மூட்டங்கள் கல்முனை ,நாவிதன்வெளி, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர் ,சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை ,ஒலுவில் ,போன்ற பிரதேசங்களில் அதிகமாக காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மைக்காலமா

Post a Comment
Post a Comment