வந்து கொண்டிருக்கும் செய்தி



 


🇱🇰மூன்று மாகாண தமிழ் பாடசாலைகள் 5ம் திகதி பூட்டு.

நாளைய தினம் (04) தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், நாளை மறுதினம் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சபரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அந்தந்த மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்

.