மொஹான் பீரிஸ் வாக்கெடுப்பில் தோல்வி November 17, 2021 ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு முன்னாள் சட்டமா அதிபரும், பின் நாட்களில் பிரதம நீதியரசராகவும் நியமனம் பெற்ற மொஹான் பீரிஸை இலங்கை அரசாங்கம் பரிந்துரைத்திருத்த போதிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் தோல்வியை தழுவியுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment