இன்றைய தினமும் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்



 


தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நாட்டின் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளதன் காரணமாக, இன்றைய தினம் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்