செயற்கை உர இறக்குமதிக்கு, அனுமதி November 24, 2021 செயற்கை உர இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (24) கலந்துக்கொண்டு உரையாற்றிய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே இதனைக் குறிப்பிட்டார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment