அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் SDEC உறுப்பினர் முஸம்மில் மறைவு



 


அக்கரைப்பற்று 6ஆம் குறிச்சி, புதுப் பள்ளி முஹல்லாவைச் சேர்ந்த  அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் SDEC உறுப்பினர் அல்ஹாஜ்.எம்.எச்.எம்.முஸம்மில் என்பவர் இன்று (12.11.2021) வெள்ளிக் கிழமை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜியூன் !