வீட்டிலிருந்த 8 வயது சிறுமி, தீக்கிரை



 



இந்த தீ விபத்து நேற்றிரவு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டிலுள்ள அறையொன்றில் பரவிய தீயினால், வீட்டின் கூறை உடைந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது, வீட்டிலிருந்த 8 வயது சிறுமி, தீக்கிரையாகியுள்ளார்.