பாராளுமன்ற உறுப்பினராக மஞ்சு லலித் வர்ணகுமார சத்திய பிரமாணம் செய்துக்கொண்டார்.
பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் இன்று காலை இந்த சத்திய பிரமாணம் இடம்பெற்றது.
மஹிந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கே, மஞ்சு லலித் வர்ணகுமார சத்திய பிரமாணம் செய்துக்கொண்டார்.

Post a Comment
Post a Comment