கோமாரியில் யானை தாக்கிய இளைஞர் பலி



 


.சுகிர்தகுமார் 0777113659 


  திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  வயல் பிரதேசத்தில் நேற்றிரவு யானை தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கண்ணகிகிராமத்தை 2ஜ சேர்ந்த துரையப்பா கஜேந்திரன் எனும் 23 வயதுடைய இளைஞனே பலியாகியுள்ளார்.