13 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நேற்றைய தினம் , விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அக்கரைப்பற்றுப் பொலிசாரினால் ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த சந்தேக நபரை எதிர்வரும் ஜனுவரி மாதம் 04ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் இன்று கட்டளை பிறப்பித்தார்.

Post a Comment
Post a Comment