சமரசிங்க,சந்திப்பு




 அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த சமரசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் அமெரிக்க உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வொஷிங்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.