நிலநடுக்கம்



 


இந்தோனேசியாவில் டோபெலோவுக்கு வடக்கே 259 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.