அக்கரைப்பற்று இரன்டாம் குர்ச்சி டவுன் பள்ளி வீதியை் செர்ந்த சகோதரி நுஸ்ரத் என்பவர் இன்று காலமானார்
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி் ரஜ்ஊன் இவர் ASRMமில் முஷாதிக் Broவின் மனைவியும் பகுர்டீன் ரிப்போர்டரின் முத்த புதல்வியும் ஆவார்
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...

Post a Comment
Post a Comment