BREAKING: இந்தோனேசியாவில்,சுனாமி எச்சரிக்கை



 





BREAKING: #இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு அருகே 7.5 ரிக்டர் அளவிலநிலநடுக்கத்தைத் தொடர்ந்து #சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பாதிப்புகள் அதிகம் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

முன்னதாக, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர்.26-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.