அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில்,ஊரக்கை வெளி ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த உருவர் முதலை கடித்து இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சாகமம் வீதி குடிநிலம் என்னும் இடத்தைச் சேர்ந்த இரசாநாயகம் விநாயக மூர்த்தி (55 வயது) என்பவராவார்..
இவரது சடலம் தற்போது திருக்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி திரு. சசிராஜ் நடத்தினார்.

Post a Comment
Post a Comment