பயிலரங்கு





 அம்பாறை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை உள்ளிட்ட அம்பாறை மாவட்ட சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை அம்பாறையில் நடைபெற்ற நீதி மன்ற அமர்வுகளில் கலந்துகொண்டனர். 'ஆர்ட் ஆஃப் கிராஸ் எக்ஸாமினேஷன்' என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்.