அக்கரைப்பற்று 02 2/3 பொது வீதியைசேர்ந்த #மிப்தார் தாண்டியடியில் இடம்பெற்ற வாகன விபத்தில்,உயிரிழந்துள்ளார்.இவர் சென்ற மோட்டார் சைக்கிள், ரிப்பர் ஒன்றுடன் மோதி கடுங்காயமுற்று அம்பாரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இவரது ஜனாசா தற்சமயம், அம்பாரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment