அணித்தலைவர் தசுன் சானக்கவுக்கு கொரோனா




 


இலங்கை கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான அணித்தலைவர் தசுன் சானக்கவுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.