#Covid19Lka உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டியது.





கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று உயிரிழந்த 24 பேருடன் நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்பு  15 ஆயிரத்தை தாண்டியது.