இலங்கை அணி பந்துவீச முடிவு



 


இலங்கை , அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது இருபதுக்கு  இருபது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச முடிவு.