08.02.2022 அன்று மீன்பிடிக்க சென்றவரின் (hero honda passion plus) EP ML 2166 இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் மட்டக்களப்பு ஆத்துவாய் சவுக்கு காட்டிற்குள் களவாடப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளை காண்பவர்கள் இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். 0778418184, 0771149931

Post a Comment
Post a Comment