ஜனாதிபதி செயலகம் முன்பாக நாடாளுமன்ற ஆர்ப்பாட்டம்



 


தொல்லியல் திணைக்களம், வனவள பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி எனும் பெயர்களில் வடக்கு கிழக்கில் வரலாற்று வாழ்விடங்களை அபகரிப்பதை எதிர்த்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.