களுவாஞ்சிகுடி மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில்



 

#Reports/Puweneanthuren -CCO.

களுவாஞ்சிகுடி சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்களால்சமுதாய சீர்திருத்தம் கட்டளையாளர்களை கொண்டு களுவாஞ்சிகுடி மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் சிரமதானமும் நந்தவனம் அமைத்தலும் இன்று 24.02.2022 இடம்பெற்றது.