பயிலரங்கு



 


கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால்வலயக் கல்வி அலுவலக துறைசார் உத்தியோகத்தர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.




Psychometric Test மற்றும் Career Key TOT Workshop

#Pasikkuda_Amaya_Beach_Hotel_இல்

08.03.2022தொடக்கம் 12.03.2022வரை 

5 நாட்கள் நடைபெற்றன.