என்றென்றும் இலங்கையுடன் இணைந்திருத்தல்



 


என்றென்றும் இலங்கையுடன் இணைந்திருத்தல்!!! லங்கா IOC நிறுவனம் இலங்கை மின்சார சபைக்கு  6000 மெட்ரிக்தொன் எரிபொருளை இன்றையதினம் விநியோகித்துள்ளது.