நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு April 02, 2022 இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (04) காலை 6 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment